• Jul 25 2025

வெளிநாட்டில் ஹோட்டல் பெண்ணிடம் திட்டு வாங்கிய KPY பாலா- ஜாலியாக வீடியோ வெளியிட்ட புகழ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் கலக்கபபோவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர்கள்  பலர் இருக்கின்றனர்.

அந்த வகையில் பிரபல காமெடியன்களான இருக்கும் KPY பாலா மற்றும் புகழ் இருவரும் தற்போது லண்டனுக்கு சென்று இருக்கிறார்கள்.அங்கு அவர்கள் செய்யும் அட்ராசிட்டியை தொடர்ந்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள்.

லண்டனில் ஒரு பிரபல ஹோட்டலில் காலை உணவை சாப்பிட அவர்கள் சென்றபோது நடந்த சம்பவத்தை பாலா வெளியிட்டு இருக்கிறார். இரண்டு முட்டை மற்றும் ஒரு ஆப்பிளை தான் காலை உணவாக கொடுத்து இருக்கிறார்கள்.அப்போது அது பற்றி பாலா ஏதோ கேட்க, ஹோட்டலில் பணியாற்றும் பெண் பதில் கூறி இருக்கிறார். 

அதற்கு பின் பாலா அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்."என்னமோ கேட்டுட்டு பாலா திட்டு வாங்கிட்டு இருக்கான் அந்த பக்கம்" என புகழ் வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement