• Jul 24 2025

கவர்ச்சிப் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுக்கும் க்ரித்தி ஷெட்டி... ப்பா என்ன ஒரு அழகு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'உப்பேனா' என்ற படத்தின் மூலம் டோலிவுட்டில் தனது முதல் அடியை பதித்தவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. இந்தப் படத்தின் வாயிலாக தன் அழகாலும், நடிப்பாலும் பலரின் மனங்களை கவர்ந்தார். 


முதல் படத்திலேயே இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்த க்ரித்தி செட்டி தற்போது டோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக மாறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் 'தி வாரியர்' என்ற படத்தில் நடித்துள்ளார்.


இவ்வாறாக சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்ற க்ரித்தி ஷெட்டி மறுபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில் க்ரித்தி ஷெட்டி தற்போதும் அழகான உடையணிந்து ரொமாண்டிக் லுக்கில் க்யூட்டாக கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement

Advertisement