• Jul 25 2025

மீண்டும் ஸ்ருதிகாவுடன் ஒன்று சேர்ந்த குக்வித் கோமாளி பிரபலங்கள்- ஓ இது தான் விஷயமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 2இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஸ்ருதிகா. இவர் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் தேர்வாகினார்.இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.


மேலும் இவர் மூத்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேர்த்தி என்பதால் சினிமாவில் நுழையும் வாய்ப்பு இலகுவாக கிடைத்தது. அதன்படி சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.


இருப்பினும் சில காலத்திலேயே சினிமாவை விட்டு விலகியதோடு அர்ஜுன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மீண்டும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமே அறிமுகமாகினார்.


இநந்த நிலையில் தற்பொழுது இவர் தன்னுடன் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களுடன் சேர்ந்து பார்ட்டி ஒன்றில் ஈடுபட்டிருக்கின்றார். இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement