• Jul 24 2025

புதிய மாடர்ன் காரை வாங்கிய குக்வித் கோமாளி முத்துக்குமார்- அதன் விலை இத்தனை லட்சமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்த பிரபல்யமானவர் தான்  முத்துகுமார். இவர் சார்பட்டா பரம்பரை, பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.


இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான்.தற்போது முத்துகுமார் ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். Toyota Innova Crysta என்ற காரை மொத்த குடும்பத்துடன் சென்று அவர் வாங்கி இருக்கிறார்.


அந்த காரின் விலை சுமார் 30 லட்சம் ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் கார் வாங்கியதை அடுத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement