• Jul 25 2025

கட்டியணைத்த படி பிறந்தநாள் கொண்டாடியுள்ள லாஸ்லியா..தீயாய் பரவும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் லாஸ்லியா.


இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.


இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இப்படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து  இருந்தார்.இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய லாஸ்லியா அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்ரா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அவரின் பிறந்தநாளை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்கள்..


Advertisement

Advertisement