• Jul 25 2025

ஒரு வாரத்துக்கு தாங்கும்!. வழுவழு உடம்பை காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்த பூஜா ஹெக்டே

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாடர்லிங் துறையில் இருந்து கொண்டே பல அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் இயக்நுர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்னும்திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார்.


ஆனால், இந்த படம் வெற்றிபெறவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். பல வருடங்களாக பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.


தற்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதுவும் முதல் படமே சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.அதற்காக படுகவர்ச்சியான உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டி போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில் பூஜாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.



Advertisement

Advertisement