• Jul 26 2025

வெளிநாட்டில் 'லியோ' படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா: அதுவும் எங்க தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் இணைந்துள்ள படம் தான் லியோ. இப்படம் குறித்து பல தகவலை நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம். '

ஜனவரியில் தொடங்கிய லியோ ஷூட்டிங் 125 நாட்களில் நிறைவுப்பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் தீவிரமாக நடந்து வருகிறது. 

சமீபத்தில் சஞ்சய்த் தத்தின் பிறந்த நாள் முன்னிட்டு ஆண்டனி தாஸ் டீசர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் மலேசியா அல்லது சிங்கப்பூரில் இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement