• Jul 23 2025

பொறுமையை சோதிக்கும் லியோ; ஆனால் வில்லனுக்கு கோடிக்கணக்கில் சம்பளம்! படம் பார்த்தவர்கள் குமுறல்..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 



லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.  உலகளவில் இவர் மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களில் ஒருவர்.

இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக நடிக்க  சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது.

அதன்படி, லியோ படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகர் சஞ்சய் தத். 

இதேவேளை, லியோ படத்திற்கு  முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே படம் ரூ. 100 கோடி வரை வசூல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement