• Jul 24 2025

இப்படி பாத்தா ஏங்கி போயிடுவோம்!.. இளசுகளை இம்சை செய்யும் யாஷிகா ஆனந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சில திரைப்படங்களில் நடித்தாலும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.அதற்கு முன்பே இன்ஸ்டாகிராம் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமாகி இருந்தார். அதாவது, வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.


நோட்டா, துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பின் சிகிச்சைக்கு பின் மீண்டார்.


தற்போது சில படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், வழக்கம்போல் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து வருகிறார்.இந்நிலையில், யாஷிகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






Advertisement

Advertisement