• Jul 26 2025

தர்ஷா குப்தா வீட்டுக்கு வந்த லெட்டர்.. கடும் ஷாக்கில் நடிகை..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமீப காலமாக கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் தர்ஷா குப்தா. அவர் விஜய் டிவி சீரியல்களில் முதலில் வில்லியாக நடித்து வந்த நிலையில் அதை விட்டுவிட்டு சினிமாவில் கதாநாயகியாக  நடிக்க ஆரம்பித்தார்.

ருத்ரா தாண்டவம் படத்தை தொடர்ந்து இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் ஓ மை கோஸ்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் இவர்  நடித்து இருக்கிறார்.

தர்ஷா குப்தா தற்போது இணையத்தில் மிகவும் பாப்புலர் ஆக இருப்பதற்கு காரணம் அவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்பட  ஸ்டில்கள் தான்.


இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் தர்ஷா குப்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கு வந்த லவ் ப்ரோபோசல்கள் பற்றி கேட்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் தனக்கு யாரும் ப்ரொபோஸ் செய்ததில்லை என கூறிய அவர், தான் நடிக்க வந்த பின்னர் தான் அதிகம் ப்ரோபோசல்கள் வர தொடங்கி இருக்கிறது என கூறி இருக்கிறார்.



மேலும் ஒரு நபர் ரத்தத்தில் கடிதம் எழுதி லவ் ப்ரோபோசல் லெட்டர் அனுப்பி இருந்ததை பார்த்து ஷாக் ஆனதாக தர்ஷா குப்தா கூறியுள்ளார்.


Advertisement

Advertisement