• Jul 25 2025

உயிர் உங்களுடையது- முதன்முறையாக கிளாமர் லுக்கில் புகைப்படம் வெளியிட்ட ஷிவாங்கி- இப்படி மாறீட்டாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.


கடந்த 2022 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்திருந்தார். தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்னும் படத்தில் நடித்திருந்தார். இது தவிர இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


தற்போது இவர் குக் வித் கோமாளி 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி அசத்தி வருகிறார்.சமூக வலைத்தளங்களை ஆக்டிவாக இருந்து வரும் சிவாங்கி, தற்போது கிளாமரான சேலையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது கமெண்ட்டுகளை அள்ளிப் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement