• Jul 24 2025

தமிழ் சினிமாப் பிரபலங்களின் சொந்த ஊர் குறித்த லிஸ்ட்... அப்போ இவங்க எல்லாம் சென்னை கிடையாதா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் காலத்திற்குக் காலம் பல நடிகர், நடிகைகளும் அறிமுகமாகிய வண்ணம் தான் இருக்கின்றனர். ஆனாலும் எத்தனை பேர் வந்தாலும் ஒரு சிலரை மட்டும் நம்மால் என்றைக்குமே மறக்க முடியாது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் எனப் பலரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.  


அத்தோடு இப்பிரபல நடிகர்கள் குறித்த அனைத்து விஷயங்களையும் அவர்களின் ரசிகர்கள் கற்று வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக அந்தப் பிரபலங்களுக்கு நியாபகம் இல்லாத விஷயங்களை கூட ரசிகர்கள் நியாபகம் வைத்திருப்பார்கள். 


இவ்வாறாக தமிழ் சினிமாவில் கலக்கும் பிரபலங்கள் அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இவர்களில் சிலர் வேறு மாநிலம், ஒருசிலர் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளார்கள். அப்படி தமிழ் சினிமாவில் கலக்கும் நடிகர்களின் சொந்த ஊர் எது என்பது குறித்த விடயம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது.

1.ரஜினிகாந்த் – பெங்களூர்

2.கமல்ஹாசன் – பரமக்குடி

3.விஜய் – சென்னை (இராமநாதபுரம்)

4.அஜித் – ஹைதராபாத்

5.விக்ரம் – பரமக்குடி

6.மாதவன் – பீகார் தற்போது ஜார்க்கண்ட்

7.சூர்யா – கோயமுத்தூர்

8.கார்த்தி – கோயமுத்தூர்

9.விஜய்சேதுபதி – ராஜபாளையம்

10.சிம்பு – மயிலாடுதுறை

11.தனுஷ் – தேனி

12.ஜெயம் ரவி – மதுரை

13.சிவகார்த்திகேயன் – சிங்கம்புனரி, சிவகங்கை

14.விஷ்ணு விஷால் – வேலூர்

15.வடிவேலு – மதுரை

16.சூரி – மதுரை

17.எஸ்.ஜே.சூர்யா – சங்கரன்கோவில்

18.அரவிந்த்சாமி – திருச்சி

19.சமுத்திரகனி – ராஜபாளையம்

20.பார்த்திபன் – சென்னை

21.சுந்தர் சி – ஈரோடு

22.பிரகாஷ்ராஜ் – பெங்களூர்

23.கருணாஸ் – தஞ்சாவூர்

24.சதீஷ் (காமெடி) -சேலம்  

Advertisement

Advertisement