• Jul 26 2025

கவர்ச்சியில் அள்ளிக்குவிக்கும் லிவிங்ஸ்டனின் மகள்...புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் லிவிங்ஸ்டன் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்துள்ளார்.மேலும் இவருடைய விரலுக்கேத்த வீக்கம், சொல்லாமலே போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்தோடு சினிமாவில் நடிகர் மட்டுமல்லாமல் உதவி இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இணைந்துள்ளார்.


இப்போது திரைப்படங்களில் கதாநாயகனுக்கு அப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். லிவிங்ஸ்டன் ஜன்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சின்ன குழந்தையாக இருந்த அவர்கள் இப்போது மளமளவென வளர்ந்துள்ளனர்.


இதில் லிவிங்ஸ்டணின் முத்த மகள் ஜோவிதா கலாசல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.


அதன் பிறகு அந்த தொடரில் இருந்து விலகி சன் டிவியிலேயே அருவி என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும்  இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வருகிறது. இந்த தொடரில் நடிகை அம்பிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜோவிதா, அவர் பதிவிட்ட கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Advertisement

Advertisement