• Jul 25 2025

தயாரிப்பாளராகும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் இந்த மாஸ் ஹீரோவின் படத்திற்காக..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநராக லோகேஷ் கனகராஜ் தற்போது கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

இவர்  கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து மிகப்பெரிய ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் .

அடுத்து லோகேஷ் விஜய் உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தற்போது ஆரம்பமாகி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது லோகேஷ் இரண்டு படங்களை சொந்தமாக தயாரிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.


அவரது நெருங்கிய நண்பரான ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை தயாரிப்பது மட்டுமின்றி, சீயான் விக்ரமின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார்.

அத்தோடு விக்ரம் நடிக்கும் படத்தினை லோகேஷின் உதவி இயக்குனர் ஒருவர் தான் இயக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement