• Jul 26 2025

மீண்டும் லொள்ளு சபா...பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்களை கலாய்க்கும் வகையில் ஸ்பூப் நிகழ்ச்சியாக  விஜய் டிவியில் வந்த நிகழ்ச்சி தான் லொள்ளு சபா. 

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அப்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த நிகழ்ச்சி மூலமாக பாப்புலர் ஆன சந்தானம் தற்போது சினிமாவில் காமெடியாக அதன் போன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் எப்போது எடுப்பீங்க என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டும் வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது.

எனினும் தற்போது நெட்பிலிக்ஸ் லொள்ளு சபா நடிகர்களை மீண்டும் ஒன்றிணைத்து அதே ஷோவை வேறு பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Breaking Bad-ன் spoof தான் அது. அதற்கு Joking Bad என பெயர் வைத்து இருக்கின்றனர். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது இதோ..  



Advertisement

Advertisement