• Jul 25 2025

ப்ளூ கலர் ஷார்ட் உடையில் கிளாமர் காட்டும் லாஸ்லியா! சொக்கிப்போன ரசிகர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். கவின் உடன் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் போட்ட காதல் டிராமா பலரையும் வெகுவாக ஈர்த்தது.

ஆனால், அப்பாவின் உத்தரவுக்கு பிறகு கவினை காதலிப்பதை அப்படியே விட்டு விட்டதாக சொன்ன லாஸ்லியா அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், கோலிவுட்டில் ஹீரோயினாக மாறினார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான பிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை லாஸ்லியா. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து திடீரென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி அழகான புகைப்படங்களை  வெளியிட்டு வருகிறார்.தற்போது ப்ளூ கலர் ஷார்ட் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement