• Jul 24 2025

சட்டை பட்டனை கழட்டி காட்டிய லாஸ்லியா..! லேட்டஸ் போட்டோஸ் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. 

இலங்கையை சேர்ந்த இவர் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் நடிகையாக தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிக்க வந்ததிலிருந்து சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா அவ்வபோது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போதுரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement