• Jul 24 2025

‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனுக்கு Girl Friend இருக்கா-வெளியானது குடும்ப புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். 

மேலும் இந்த 2k காலத்து காதல் கதையை தத்ரூபமாக எடுத்திருப்பதாலேயே இவருக்கு ஏக வரவேற்பு கிடைத்து விட்டது.அத்தோடு  இவரின் முதல் திரைப்படமான கோமாளி கூட மாறுபட்ட கதைக்களத்துடன் தான் அமைத்திருக்கும்.


அதாவது கோமாளி திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் கதையம்சத்தில் இருக்கும். திரையுலகில் வெற்றி வாகை சூட பிரதீப் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இப்பொழுது யூடியூப்பை திறந்தாலே பிரதீப் இன்டெர்வியூ தான். மேலும் Girls fan-பேஸ்ஸையும் சம்பாதித்து விட்டார்.

மேலும்  இப்படி இருக்க இவர் பல இன்டெர்வியூவில் தனது அம்மா, அப்பாவை பற்றி தெரிவித்து இருப்பார். ஆனால் அவரது அண்ணன் மற்றும் தங்கையை பற்றி சொன்னதே கிடையாது. 

இவ்வாறுஇருக்கையில் அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அத்தோடு  இவருக்கு Girl Friend வேறு உள்ளாராம். ஆனால் அது குறித்த எந்த தகவலையும் விரிவாக அவர் வெளியிடவில்லை.

இதோ அவரின் குடும்ப புகைப்படம்...




Advertisement

Advertisement