• Jul 25 2025

ஆடையைக் கழட்டி போட்டியாளர்களை கதற விட்ட மாகாபா ஆனந்த்- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் காத்திருக்கும் சிறப்பான சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்ரி ஷோக்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது புதிதாக சூப்பர் சிங்கர் 9 ஆரம்பித்துள்ளது.

எந்த சீசனிலும் இல்லாதவாறு இந்த சீசன் வித்தியாசமான தெரிவுகள் மூலம் நடந்து வந்தது. இதனை அடுத்து தற்பொழுது 20 போட்டியாளர்களுடன் அடுத்த வாரத்திலிருந்து லாஞ்சாகி ஒளிபரப்பப்படவுள்ளது.

இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது பாடவரும் ஒரு போட்டியாளர் சோட்ஸ் அணிந்து கொண்டு வந்து பாடினார். இவர் ஆடிஷனுக்கும் அப்படித் தான் வந்தார்.

எனவே இவரைக் கலாய்க்கும் விதமாக மாகாமா தான் அணிந்திருக்கும் ஜுன்ஸ் மேலால் ஒரு சோட்ஸ் அணிந்து நான் பண்ணுவது போல பண்ணுவியா என்று கேட்டு விட்டு அந்த சோட்ஸை கழட்டுகின்றார். இதனால் போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement