• Jul 25 2025

மேஜிக்கல் ஹான்ட்ஸ்-திருமணத்திற்காக மேக்கப் போட்ட வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் ரித்திகா. இவர் இதற்கு முதல் ராஜா ராணி என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.

இது தவிர பல ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி வந்த இவர் கடந்த நவம்பர்- 19ஆம் தேதி விஜய் டிவியில் கிரியேட்டிவ் இயக்குநராக பணிபுரிந்து வரும் வினு என்பவரை பெற்றோர்களின் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.


 இதை தொடர்ந்து பலருமே இவர்களுக்கு வாழ்த்து தொரிவித்து வந்தனர்.சமீபத்தில் கூட இவர்களின் திருமண வரவேற்பு நடந்தது. அந்த நிகழ்வில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர், 

இந்நிலையில், தற்போது ரித்திகா திருமணத்திற்காக மேக்கப் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement