• Jul 25 2025

உள்ளாடை தெரிய கணவருடன் ரொமான்ஸ் செய்த மஹாலக்ஷ்மி-வாய்பிளக்க வைக்கும் அப்படியொரு போஸ்!!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வரும் மகாலக்ஷ்மி தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். வி.ஜேவாக அறிமுகமாகிய இவர் இதற்கு முதல் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரைக் காதலித்து இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமண செய்தி ரசிகர்களை மட்டுமல்லாது பிரபலங்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.


இவர்களது திருமணம் பெரியளவில் விமர்சித்து பேசப்பட்டது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்து வருகிறார்.மகாலட்சுமி சீரியல் மற்றும் விளம்பரங்கள் செய்தும் ரவீந்தர் பிக்பாஸ் விமர்சனத்தை செய்தும் வருகிறார்கள்.


இதற்கிடையில் ஞாயிற்று கிழமை அவுட்டிங் சென்று ரொமான்ஸ் செய்தும் வருவார்கள்.தற்போது கியூட்டான புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர் மகாலட்சுமியின் அந்த ஆடை தெரிய போஸ் கொடுத்துள்ளதை ரசிகர்கள் வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement