• Jul 25 2025

முன்னழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய மாளவிகா மோகன்-லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பினால் இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு கதாநாயகியாக மாறினார்.


அதன் படி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் இவருக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'மாறன்' திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. 


தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' படத்தில்  மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.அதேபோல் யுத்ரா என்ற பாலிவுட் படத்திலும் நடித்த கமிட் ஆகி உள்ளார். தொடர்ந்து மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மாளவிகா மோகனன், தமிழிலும் சில படங்களில் நடிக்க கதைகளை கேட்டுள்ளதாகவும், விரைவில் இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தின் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 அவ்வப்போது ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் இவர், தற்போது முன்னழகை காட்டும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement