• Jul 24 2025

ஜன்னல் வைச்ச ஜாக்கெட்டில்... கவர்ச்சியை அள்ளி வீசும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் ரஜினியின் 'பேட்ட' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகாவுக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்களும் வந்து குவியத் தொடங்கின.


அந்தவகையில் தற்போது தமிழ், பாலிவுட், மலையாளம் எனப் பிசியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.


அதாவது 'கிறிஸ்டி' என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் இளம் நடிகர் மேத்யூ தாமஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படமானது வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்புரமோஷனின் போது மாளவிகா மோகனன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


அதில் ஜன்னல் வைத்த ஜாக்கெட் போட்டு, சேலையில் ரொம்பவே அழகாக இருக்கின்றார். இதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.


Advertisement

Advertisement