• Jul 25 2025

குக்வித் கோமாளி ஸ்ருதிகா கணவருடன் ஆட்டம் போடும் மணிமேகலை மற்றும் ஷிவாங்கி - வைரலாகும் வீடியோ

stella / 3 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் 3 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகின்றார். நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருக்கின்றனர். கடந்த வாரம் போட்டியாளர்கள் தம்முடன் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை களைகட்ட செய்தனர்.

மேலும் கடந்த வாரம் இமியூனிட்ரி சலஞ்ச் நடைபெற்றது. அதில் சூப்பராக சமைத்து ஸ்ருதிகா இம்யூனிட்டியை தட்டிச்சென்று முதல் ஆளாக Finalist ஆகியுள்ளார்.

இந்த நிலையில் இருவரும் சுற்றுலாக்கு கப்பலில் சென்றிருக்கின்றனர். இவர்களுடன் மணிமேகலை மற்றும் ஷிவாங்கி ஆகியோரும் சென்றுள்ளனர்.

அப்போது ஸ்ருதிகா கணவர் அர்ஜுனுடன் மணிமேகலை மற்றும் ஷிவாங்கி நடனமாடி இருக்கின்றனர். இது குறித்த வீடியோவை ஸ்ருதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement