• Jul 25 2025

நடிகையுடன் செம குத்தாட்டம் ஆடும் ‘மன்சூர் அலிகான்’.! வைரல் வீடியோ இதோ.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஹீரோ ,வில்லன் என எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடித்து கொடுக்க கூடிய மன்சூர் அலிகான் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில், இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இதற்கிடையில், அவர் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான  ‘பகாசூரன்’ திரைப்படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். காதமா என தொடங்கும் இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். பாடலில் நடிகையுடன் மன்சூர் அலிகான் நடிகையுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

பாடலில் வரும் இசையும், மன்சூர் அலிகான் ஆடும் ஜாலி நடனமும் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.  அந்த வீடியோ பாடலும் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement