• Jul 25 2025

“ பல பேர் காரி துப்பிட்டாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் இப்படித்தான்” ....உண்மையை உடைத்த ஜனார்த்தனன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சமீபகாலமாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.ஜீவா & மீனா ஆகியோர் திருமணத்தில் நடந்த மொய் விவகாரத்தால் மனஸ்தாபமாகி வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். அது மட்டுமில்லாமல், மீனாவின் தந்தை வீட்டிலும் அவர்கள் இருவரும் குடியேறி உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து  தனது கணவர் கண்ணனை அனைவரும் குற்றம் சுமத்தியதாக அவரது மனைவி ஐஸ்வர்யா சக குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து கிளம்பி விட்டார். இவருடன் கண்ணனும் கிளம்பிப் போய் விட்டார்.

தனது மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் நலனை மட்டுமே பெரிதாக எடுத்துக் கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பொருட்டாக எடுக்காத மீனாவின் தந்தையாக ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஜனார்த்தனன்.

இவர் சமீபத்தில் பிரபல சேனலில் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் கதாபாத்திரம் போலவே பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.


அதில் "Pandian Stores-ல யாருமே கெட்டவங்க இல்ல, ஆனா பல பேர் காரி துப்பிட்டாங்க..அவங்க அவங்கட பார்வையில் இருந்து பார்க்கும் போது சரியாகத் தான் இருக்கின்றது” எனக் கூறினார்.அத்தோடு எனது மனைவிக்கு அவங்கட உறவுக்காரங்கள் எல்லாம் எடுத்து திட்டுவாங்க.எனக்கும் நிறைய பெண்கள் திட்டி இருக்கிறாரங்க.அது தான் எனக்கு கிடைத்த நல்ல வரவேற்ப்புஎனக் கூறி இருந்தார்

அத்தோடு நான் அதில வில்னாக இருந்தால் தான் ...கதை இப்படி நகர்ந்தால் தான் எனக்கு டேற் வரும் நீங்க ஏன்மா பாடப்படுத்துறீங்க மனம் திறந்து பேசி இருந்தார்.


மேலும் தனக்கு  இந்த காரெக்டர் எப்படி கிடைத்தது என்றும் தான் இடையில் இதில் நடிக்க வந்து இருந்தாலும் தானும் இந்த சீரியலின் ரசிகன் என்றும் கூறியிருந்தார். அத்தோடு தங்கள் குடும்பமும் பேஷ்னலாக கூட்டுக்குடும்பம் என சிரித்துக் கொண்டே கூறி இருந்தார்.




Advertisement

Advertisement