• Jul 25 2025

விஷ்ணுவை பின்தள்ளிய மாயா! எகிறும் ஓட்டுக்கள்! பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தாெலைக்காட்சியில்  பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மூன்று பேர் வெளியேறியுள்ளார்கள். மூன்றாவாரத்தை எட்டியிருக்கின்றது பிக்பாஸ் நிகழ்ச்சி  .

இந்த வாரம் ஓட்டிங் பட்டியல் வெளி வந்திருக்கின்றது. அதில் பிரதீப் 9600 ஓட்டுக்கள் எடுத்து முதலிடத்திலும், நிக்ஸன் 3563 ஓட்டுக்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும், மணிகண்டன் 2432 ஓட்டுக்கள் எடுத்து மூன்றாம் இடத்திலும், அடுத்து ஜோவிகா 2252 ஒட்டுகளையும், கூல் சுரேஷ் 2000 ஓட்டுக்களையும், மயா 1948 ஓட்டுக்களையும், விஷ்ணு 1800, யுகேந்திரன் 1300, வினுஷா 1200 ,விக்ரம் 1000, அக்சயா 800 ஓட்டுக்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்தவாரம் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் வந்திருப்பதால் யாரை நாமினேஷன் செய்வது என தெரியாமல் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

Advertisement

Advertisement