• Jul 25 2025

தனி ஆளாக குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் மீனா- தனத்தின் மரியாதை போச்சா?- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது டுவிஸ்ட்டாக ஐஸ்வர்யா, முல்லை, தனம் ஆகிய மூவருமே கர்ப்பமாக உள்ளனர். 

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா மொத்த குடும்பத்தையும் தாங்கிப் பிடித்து வருகின்றார்.

அதாவது அனைவரையும் ஒழுங்காகக் கவனிப்பதோடு வீட்டு வேலைகளையும் தனியாக செய்து முடிக்கின்றார். இதனைப் பார்த்த மீனாவின் அம்மா கடுப்படைகின்றார். இருந்தாலும் ஜுவா மீனாவைப் பாராட்டி வருகின்றார்.இந்த ப்ரோமோ ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement