• Jul 26 2025

மிட் வீக் எவிக்ஷன்.. திடீரென வெளியேற்றப்படும் இன்னொரு போட்டியாளர்..பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.தற்போது தமிழில் 6வது சீசன் ஒளிபரப்பாகி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி முடிவடைய  உள்ளது. இவ்வாறுஇருக்கையில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணத்துடன் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

அதனால் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பைனலிஸ்ட் ஆக இருக்கின்றனர். இவ்வாறுஇருக்கையில் தற்போது எதிர்பார்க்காத விதமாக வெள்ளிக்கிழமையே ஒரு எலிமினேஷன் நடந்து உள்ளது.


எனினும் தற்போது மிட் வீக் எலிமினேஷனுக்கான ப்ரோமோவும் வெளியாகி உள்ளது. அதில் ஒவ்வொரு போட்டியாளராக ஹைட்ராலிக் லிப்ட் மேல் நிற்க வேண்டும் என்றும், அது கீழே இறங்கி மேலே வரும்போது போட்டியாளர் இல்லை என்றால் அவர் எலிமினேட் ஆனதாக அர்த்தம்.

இதில் யார்  எலிமினேட் ஆகி இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதனால் பைனலில் யார் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தே எழுந்துள்ளது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement