• Jul 23 2025

யாரும் கேட்டா 'லெஸ்பியன்னு சொல்லு' சர்ச்சையை கிளப்பிய மிரியம்மா! வைரலாகும் மூத்த நடிகையின் டிரைலர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'மிரியம்மா' படத்தின் டிரைலர் கலகலப்பாக உருவாகியுள்ள நிலையில், இயக்குனர் பார்த்திபன் சமூக வலைதளத்தில்  இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார்..

அதில் மூத்த நடிகையான நடிகை ரேகா கூறும்,  'லெஸ்பியன்னு சொல்லு கெத்தா இருக்கும்' என்ற வசனம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிரியம்மா' படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்.


இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில்,  மிரியம்மா படத்தின்  'லெஸ்பியன்னு சொல்லு கெத்தா இருக்கும்' போன்ற வசனங்கள் தற்போது  இணையத்தில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement