• Jul 25 2025

காணாமல் போன சந்தியா‌‌.. சரவணனை திட்டித்தீர்க்கும் அர்ச்சனா – இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜா ராணி.பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இவ் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது  என்பதை பார்பபோம்...

 செந்தில் நான் முன்னேறதுல உங்களுக்கு சந்தோஷமே இல்லையா என கேட்க சிவகாமி நொறுங்கி போக சரவணன் அர்ச்சனா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க அவர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.


அடுத்து சந்தியா பயிற்சிக்கு வராமல் போக கௌரி மேடம் ஜோதியிடம் விசாரிக்க பிறகு போன் போட சந்தியா மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது.அத்தோடு சரவணனிடம் விஷயத்தை சொல்ல அவரும் போன் போட ஸ்விட்ச் ஆஃப் என வந்ததாக கூறுகிறார்.


இப்படியான நிலையில் அடுத்ததாக குழந்தை அழுது கொண்டே இருக்க செந்தில், ஜெஸ்ஸி ரூமுக்கு சென்று தூக்கி வர அர்ச்சனா இதை பார்த்து சண்டையிடுகிறார். ஆடு பகை குட்டி உறவா? எங்க மேல இருக்க வெறுப்புல என் குழந்தையை எதாவது பண்ணிடுவீங்களோனு பயமாக இருக்கு என பேசி சரவணனை வார்த்தையால் நோகடிக்கிறார். இவ்வாறுஇருக்கையில் இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement