• Jul 25 2025

பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுத்த முத்தழகு சீரியல் கதாநாயகி- இப்படியொரு காரெக்டரிலா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கியமாக விஜய் டிவியில் புதிது புதிதாக சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் பாகம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரபப்பாகி வருகின்றது.

இதில் பாரதியாக சிப்பு சூர்யனும் கண்ணம்மாவாக வினுஜா தேவியும் நடித்து வருகின்றனர். எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் எப்போது காதலில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


இப்படியான நிலையில் கடந்த வாரம் வெண்பாவாக பஃரீனா என்ட்ரி கொடுத்திருந்தார். ஆரம்பத்திலேயே பயங்கரமான பில்டப்புடன் அவர் வந்திறங்கியது சீசன் 1ஐப் போல சீசன் 2 இலும் முரட்டுத்தனமான வில்லியாகவே என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படியான நிலையில் முத்தழகு சீரியலில் முத்தழகு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஷோபனா பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் கெட்ஸ் ரோலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.முத்தழகு சீரியரில் கிராமத்து பெண்ணாக இருக்கும் இவர் மாடர்ன் ரெஸ்லில் என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது எனலாம்.


Advertisement

Advertisement