• Jul 24 2025

முதன் முறையாக மீனாவுடன் ரொமான்ஸ் பண்ணும் முத்து- வெளியாகிய வீடியோ- கியூட் கஃப்பிளா இருக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கம் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

பெற்றோரின் கட்டாயத்துக்காகவும் சூழ்நிலை காரணமாகவும் திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி சேர்ந்து வாழப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.அத்தோடு இவர்கள் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றது.


இப்பொழுது இருவரையும் முத்துவின் பாட்டி தன்னுடைய வீட்டுக்கு அழைத்ததால் இருவரும் சேர்ந்து செல்கின்றனர்.இதனால் அடுத்து என்ன திருப்பம் நடைபெறவுள்ளது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

டியான நிலையில் முத்துவும் மீனாவும் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருக்கின்றனர்.அதிலும் தற்பொழுது இருவரும் பஸ்ஸில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement