• Jul 26 2025

பாரிய விபத்தில் சிக்கிய முத்தழகு சீரியல் கதாநாயகன்- இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?- அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.அதிலும் இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.மதியத்தில் இருந்து தொடர்கள் ஆரம்பித்து இரவு வரை ஒளிபரப்பாகிறது,

அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியலில் ஒரு நாயகனுக்கு இரண்டு நாயகிகள் என தொடர் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிறது.


தற்போது என்ன தகவல் என்றால் இந்த சீரியல் நாயகன் ஆஷிஷ் அண்மையில் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் ஏற்பட்ட காயத்துடன் அவரே இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து என்ன ஆனது, இப்போது எப்படி உள்ளீர்கள் என கேட்க தற்போது நலமாக இருப்பதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement