• Jul 25 2025

எனது ஐந்துவருட கனவு ! எனக்கு நடிக்க ஆசை! பிக்பாஸ் மேடையில் மனம் திறந்த விஷ்ணு

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை மூலம் தனது   திரை வாழ்க்கையை தொடங்கிய இவர்   சத்தியா சீரியலில் நடித்து ரசிகர்களிடம் அமுல் பேபியாக இடம் பிடித்தார்.



இந்நிலையில் இன்றைய தினம் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 11ஆவது  போட்டியாளராக களமிறங்கிய அமுல் பேபி விஷ்ணு கூறுகையில்.



நான் தமிழ் பையன். எனக்கு நடிக்க ஆசை. சிதப்பா தான் எனக்கு எல்லாம். அவருக்கு ஒரு மகன் போன்று தான் நான் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு நான் வெல்ல வேண்டும் என்ற கனவு. ஐந்து வருட கனவு தான்  இந்த நிகழ்ச்சி. இதில் நான் வெற்றிப் பெற்றேன் என்றால் அவர் மேல் இருந்து என்னை ஆசிர்வாதம் செய்கிறார் என நினைத்து கொள்வேன்” என்றார். 

Advertisement

Advertisement