• Jul 23 2025

''வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்றது என் கணவருக்கு பிடிக்காது'' - மனம் திறந்த ஆலியா மானசா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.இவருக்கென் ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இந்த சீரியலில் இவர் நடித்த செம்பாவாக நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.தற்போது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா மானசா தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சீரியலில் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை பார்த்து என் கணவர் என்னை பார்த்து." என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல" என்று கேட்பாரு.

அப்படியே ஒரு லுக் விடுவார். மற்ற கணவர் போல தான் என் கணவரும். அவருக்கும் பொசசிவ் இருக்கும். இருந்தாலும் அவர் எனக்கு ஒரு நல்ல கணவர் என்று ஆலியா மானசா பேசியுள்ளதே.


Advertisement

Advertisement