• Jul 26 2025

சுடிதார் போட சொன்ன ராதிகாவிற்கு பதிலடியாக இந்த ரெஸ்லயா வாறது...பாக்கியாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக பல அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. 

அதாவது கோபி பாக்கியாவை பிரிந்து சென்று பாக்யாவுக்கு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை கொடுத்து வர அதை எல்லாம் ஏற்று தனி ஆளாக போராடி வருகிறார் பாக்கியா.

இவ்வாறுஇருக்கையில் ராதிகாவின் ஆபிஸில் கான்ரின் செய்து கொண்டு வரும் பாக்கியாவிற்கு ஓடர் போகின்றார்ராதிகா.அது என்னவென்றால் நீங்கள் வழமையைாக சேலையில் தான் வருகின்றனீங்கள் இனிமேல் சுடிதாரோடு வரவேண்டும் என்று அதுபோலவே பாக்கியாவும் சூப்பராக வருகின்றார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில் தற்போது விஜய் டிவியில் Start Music Season 4இல் ராதிகா மற்றும் பாக்கியா கலந்து கொண்டு உள்ளனர்.

அதில் ராதிகா சேலையுடனும் பாக்கியா மொடேர்ன் உடையுடனும் கலந்து கொண்டுள்ளனர்.இதைப் பார்த்த ரசிகர்கள் ராதிகா தான் மொடேர்ன் என்று பார்த்தால் அதை விட பாக்கியா அதிரடி காட்டுகின்றாரே என ஷாக்காகி கெமண்ட்பதிவிட்டு வருகின்றனர்.



இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement