• Jul 26 2025

+2வில் 600க்கு 600 எடுத்த மாணவி - வைர நெக்லஸ் பரிசாக வழங்கிய விஜய்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் இன்று 10 மற்றும் +2வில் முதன்மை தேர்ச்சியான மாணவர்களுக்கு இன்று உதவி தொகை வழங்க இருக்கிறார்.

இந்த விழா இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தங்களுடைய பெற்றோர்களுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய வீட்டிலிருந்து கிளம்பிய விஜய் தற்போது மாணவர்களை நேரில் சந்தித்தார்.

தொடர்ந்து மனவர்களுக்கான உதவி தொகைகளை வழங்கி கௌரவிக்க தொடங்கியுள்ளார்.அந்தவகையில் 600/600 எடுத்த மனைவி நந்தினிக்கு வைர நெக்லஸினை பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வுக்கு உலக வாழ் விஜய் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement