• Jul 24 2025

சிம்புவை ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்த நயன் தாரா.. பல நாள் கழித்து உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் நயன், விக்னேஷ் சிவனை காதலித்து இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தனர். நயன் தாரா, விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன் வல்லவன் படத்தின் போது நடிகர் சிம்புவை காதலித்து வந்தார்.

சில படங்களில் ஒன்றாக நடித்து வந்த நயன், கருத்து வேறுபாடு காரணமாக சிம்புவை பிரிந்துவிட்டார்.எனினும்  எப்போது சிம்பு தான் நடிகைகளிடம் சில்மிஷம் செய்வார் என்று கூறுவார்கள். ஆனால், நயன், சிம்புவிடமே ஒரு சில்மிஷத்தை செய்துள்ளாராம்.

அதாவது இது நம்ப ஆளு படத்தின் போது சிம்பு தயாரிப்பாளரிடம் மொபைல் போனை கொடுத்திருக்கிறார். அத்தோடு யாருக்கும் தெரியாமல் தயாரிப்பாளரிடம் நயன் தாரா, சிம்புவின் மொபைலை வாங்கி நடிகை கோபிகாவுக்கு ஐ லவ் யூ என்ற மெசேஜை செய்திருக்கிறார்.

அதன்பின்னர் கோபிகா பார்த்ததும் மெசேஜை டெலீட் செய்திருப்பதை பார்த்த சிம்பு ஷாக்காகியுள்ளார். உடனே தயாரிப்பாளரிடம் கேட்ட போது நான் அதை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் தான் அந்த வேலையை நயன் தாரா தான் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.அத்தோடு  இந்த சம்பவத்தை இதுநம்ம அளு படத்தின் தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் கூறியிருக்கிறார்.


Advertisement

Advertisement