• Jul 25 2025

அச்சு அசலாக நயன்தாராவைப் போல மாறிய பிக்பாஸ் தனலக்ஷ்மி - வெளியாகிய வீடியோ- குவியும் லைக்குகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்திருக்கின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் படவாய்ப்பு மற்றும் விளம்பரங்கள் எனப் பல வாய்ப்பினைப் பெற்று நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் டிக் டாக்கில் ரீலிஸ் செய்து பிரபலமான இவர் இந்த நிகழ்ச்சியில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் தொடர்ந்து பல ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி வருகின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்களையும் குறைவின்றி பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது நானும் ரௌடி தான் நயன்தாராவைப் போல ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருவதோடு அச்சு அசலாக நயன்தாரா மாதிரியே இருக்கிறீங்களே என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement