• Jul 24 2025

'ஜவான்' படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..?வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான், நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் ஜவான் திரைப்படம் .இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வரும் நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆகி இருக்கிறார்.


படத்தில் அவரது ரோலுக்கு முக்கியத்துவம் அதிகம் இருப்பது ட்ரைலர் பார்க்கும்போதே தெரிந்தாலும், அவர் எந்த விதமான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.


இந்த படத்திற்காக நயன்தாரா சம்பளமாக 11 கோடி ருபாய் வாங்கி இருக்கிறாராம்.என தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் நடிக்கும்போது கிடைக்கும் சம்பளத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement