• Jul 24 2025

நியூயார்க்கில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த நடிகை த்ரிஷா... வெளியான புதிய புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை திரிஷா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர். இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.


வினைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஜெசியாக வந்து ரசிகர்கள் மனதை கவர்த்திருந்தார். பிறகு 96 திரைப்படத்தில்  ராமின்,ஜானுவாக வந்து நடித்திருந்தார்.


பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரம் ஏற்று நடித்து அரசியாக வளம் வந்தார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.


நடிகர் திரிஷா தற்போது நியூயார் நகரில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் , சைக்கிளில் சந்தோசமாக வளம் வரும் விடீயோவையும் தனது டுவிட்டர் வலைதளத்தில் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement