• Jul 25 2025

நிக்ஸன் கனவில் வந்த ஐஸூ! தீடீரென கதவுகளை அடைத்த பிக்பாஸ் ! காரணம் என்ன தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக் காட்சியில் ஔிபரப்பாகும்  விறு விறுப்புக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சி தான் பிக்பாஸ் , தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7வது சீசன் தற் பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது. என்றும் இல்லாதவாறு இந்த சீசனில் ஆரம்பத்திலையே கலவரம் ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது  ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.


நிக்ஸன் ஐஸூவை பார்த்து நீ என்னோட கனவில் வந்தாய், எதுக்கு வந்தாய் என தெரியாது ரைல்  முன்னாடி சூசைட் பண்ண போறன் என சொல்லீட்டு போறாய் என சொல்ல கடைசியாக  என்னாச்சு  என ஐஸூ கேட்க , பிக்பாஸ் சொல்றாரு கதவுகள் எல்லாமே இப்போது மூடப்படுகின்றது. எல்லோரும் அப்படியே வீட்டிற்குள் இருங்கள் என கூறுகின்றார். ஹவுஸ்மேட்ற்ஸ் எல்லாரும் ஏதோ டாஸ்க் இருக்கின்றது என பேசிக்கிறாங்க, அடுத்த கட்டமாக பார்த்தல் எல்லோரும் பூரி செய்து சாப்பிட்டிட்டு அமைதியாகவே இருக்கிறாங்க. இது தான் ப்ரோமோவில் வெளிவந்திருக்கின்றது. 


Advertisement

Advertisement