• Jul 26 2025

அனுஷ்காவும் வேண்டாம் கிருத்தியும் வேண்டாம்... திருமண எப்போது என கூறிய பிரபாஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பிரபாஸ். சாதாரண நடிகராக இருந்த இவர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்து, அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் பான் இந்தியா நாயகனாகி விட்டார். 

 தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் சமீபத்திய பேட்டியொன்றில் திருமணம் குறித்த தகவலை கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

மேலும் அதில், சல்மான் கானுக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ அப்போது தான் என் திருமணம் என்றும் அவர் இன்னும் 56 வயதில் சிங்கிளாகவே இருக்கிறார்.

பல காதல் வருவதும் போவதுமாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் அவர் இல்லை என தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக அனுஷ்காவுடன் காதல் என்று கூறப்பட்டது. அதன்பிறகு தற்போது கிருத்தி சனமிடம் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் அதெல்லாம் பொய் என்று கிருத்தி விளக்கம் கொடுத்துள்ளார்.அத்தோடு 43 வயதாகும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து இப்படியொரு பதில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.




Advertisement

Advertisement