• Jul 24 2025

போட்டோஷுட் வேர்க் ஆகல, பிக்பாஸ் சீசன் 7இல் களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை- அடடே இந்த நடிகையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் இந்த ஷோவில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருக்கின்றனர்.

சீரியல் நடிகை  ரவீனா, சன் டிவி நடிகர் பிரித்விராஜ், பாண்டியன் ஸ்டார்ஸ் குமரன் உள்ளிட்ட பல பெயர்கள் தற்போது உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்து வருகிறது.


மேலும் நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவும் பிக் பாஸ் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இவர்களுடன் சத்யா சீரியல் விஷ்ணு விஜய்யும் இணைந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீரியல் நடிகை தர்ஷா குப்தாவும் பிக்பாஸ் சீசன் 7 இல் கலந்து கொள்ளவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement