• Jul 25 2025

அட கடவுளே .. தாய் மருத்துவமனையில் இருக்கும் போதே.. ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராக்கி சாவந்த் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், அ டிக்கடி சர்ச்சைக ளை கிளப்புபவர். இவர் பல ஹிந்தி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மற்றும் பிரபல முன்னணி ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பலரை தனது ரசிகர்களாக மாற்றியுள்ளார். 

தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரே ஒரு ஐ ட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளா

இவரது .தாயின் உ டல்நி லை மோசமடைந்த நிலையில்  , கடைசியாக தனது மகளின் திருமணத்தை காண வேண்டும் என நினைத்தார், 

இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த் தனது நீண்ட நாள் காதலரான அடில்கான் துரானியை தனது  ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement