• Jul 26 2025

''அடடேய் இந்த pair கூட நல்லா இருக்கே''... பாரதி கண்ணம்மா 2 குறித்து நடிகை வினுஷா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா.இந்த சீரியல்  மூலம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றவர்.தன்னுடைய கறுப்பு நிறத்தையே தன்னுடைய ப்ளஸ்ஸாக கொண்டு  அதையே பி குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் வலம் வந்தார்.

தற்போது  N4 திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இதில் அனுபமா குமார், அக்‌ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வினு ஷா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடிக்கிறார்கள். லோகேஷ் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைந்து தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியல் தொடங்கியுள்ளது. இதில் சன் டிவியில் ரோஜா சீரியலில் அர்ஜீன் ஹாரக்டர் பண்ணவர் ,ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

 N4 திரைப்படத்தின் நேர்காணலின் போது பாரதி கண்ணம்மா 2  புது pair -க்கு என்ன சொல்லுருக்கிறார்கள் மக்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது, இதற்கு '' அடடேய் இந்த  pair கூட நல்லா இருக்கேடா அந்த மாதிரி சொல்லுகிற கமெண்ட்ஸ் எல்லாம் பாத்திருக்கன்'' என்று பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா கூறினார்.





Advertisement

Advertisement