• Jul 24 2025

ஒருவழியா முத்தழகு,பூமி கல்யாணம் முடிந்துவிட்டது இனி முத்தழகு சீரியலும் நிறைவுக்கு வருமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபல்யமான சீரியலும் அதிக ரசிகர்களை காெண்ட சீரியல் தான் முத்தழகு

பூமி , முத்தழக கல்யாணம் செய்வாரா இல்ல அஞ்சலிய கல்யாணம் செய்வாரா என்று ஒரு எதிர் பார்ப்போட ஓடிட்டு இருந்த சீரியல் முத்தழகு. இப்ப ஒருவழியா திருமணம் முடிந்த நிலையில் அடுத்த எபிசோட் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு .


 விஜய் டிவில முத்தழகு  சீரியலும் ரொம்ப எதிர்பாராத திருப்பாங்களோட ஓடிட்டு இருந்தது. பூமி யாரை திருமணம் செய்வாரு ? என்ற கேள்வியோடையே  இவ்வளோ நாள் கதை நகர்ந்துகொண்டு இருந்தது .அதுக்கு ஒரு முடிவா அஞ்சலிய தான் கல்யாணம் செய்யப்போறதா சொல்லி இருந்த பூமி அஞ்சலி செஞ்ச திருட்டு வேலை எல்லாம் தெரியவரவே முத்தழக திருமணம் செய்து கொள்ளுறாரு. 


அதுக்கு பிறகு எல்லோரும் எதிர் பார்த்த மாதிரி பூமி ,முத்தழகு திருமணம் முடிந்தது  இந்த சந்தோஷமான தொடரோட அடுத்த எபிசோட் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. அதில் பூமிட அப்பா ,அம்மாக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைக்க ஆயத்தம் செய்றாங்க. அப்போ முத்தழகு " மனசுல ஒரு ஆசை இருக்கு சின்னத்தைக்கு மணிவிழா பாத பூஜை செய்றப்போ பெரியத்தைக்கும் செய்யணும் " என்று சொல்லுறாங்க .


முத்தழகு சொன்னது போலவே பாதபூஜை எல்லாம் முடிந்த பிறகு பூமி அம்மா அப்பாவோட அறுபதாம்கல்யாணம் நடக்குது .இந்த சந்தோஷமான நிகழ்ச்சியோட ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. ஒருவழியா முத்தழகு,பூமி கல்யாணம் முடிந்துவிட்டது இனி முத்தழகு சீரியலும் நிறைவுக்கு வந்துவிடுமோ என்று முத்தழகு சீரியல் ரசிகர்கள்  எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement

Advertisement