• Jul 24 2025

அசத்தலாக ரோஸ் கொடுத்து இங்கிலீசில் பேசிய பாக்கியா...அவமானப்பட்ட ராதிகா..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்த சீரியலில் தொடர்ந்தும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. 

அதாவது ஹாட்டரிங் ஓடர் எடுக்கும் போது பாக்கியாவிற்கு இங்கிலீஸ் தெரியாது என  அவமானப்படுத்துகின்றார் ராதிகா.இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பாக்கியா உடனே இங்கிலீஸ் கிளாசைில் போய் சென்று கற்றுக்கொள்கிறார்.

அத்தோடு அந்த ஹாட்டரிங் ஓடரையும் பிடித்து அதன் திறப்பு விழாவை நடத்தும் போது ராதிகா தனது அலுவலகம் சார்பாக வந்து நிற்கின்றார்.அந்த சமயம் கோபியின் அம்மா வர ராதிகா “ வாங்க அத்தை ” எனக் கூற உன்னை பார்க்க வந்த மாதிரி வரவேற்கிறாய்...“நான் என் மருமகளோட ஹட்டரிங் ஓபினிங்கிற்கு வந்து இருக்கிறேன்..”  என சத்தமாக கூறி விட்டு செல்கின்றார்

இதன் பின்னர் நிகழ்வு எல்லாம் முடிந்த நிலையில் ராதிகாவின் கிட்டே வந்து ரோஸ் கொடுத்து விட்டு ராதிகா அசந்து போகும் அளவிற்கு இங்கிலீசில் பேசி அத்துகின்றார் பாக்கியா..பின் சொடக்கு போட்டு விட்டு பாக்கியா பேச ஆரம்பிக்கின்றார்.“அதாவது தெரியாத வியடத்தை வைத்து யாராவது அடிக்கிறாங்கள் என்றால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கக் கூடாது சரிதானே..” என பேசுகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.




Advertisement

Advertisement