• Jul 26 2025

கோபியை பற்றி தெரிந்து கொண்ட பாக்கியா- அதிரடி காட்சிகளுடன் வெளிவந்த ப்ரமோ..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்புடன் நகரும் சீரியல் தான் பாக்கிலட்சுமி.இது ஒரு பக்கம் இருக்க இந்த சீரியலில் ஒரு கணவன் தனது மனைவியை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று காட்டுகின்றது.

இதற்கு பல ரசிகர்கள் இருந்தாலும் சில ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.அதேசமயம் ஒரு பெண் அடிமையாக எல்லோருக்கும் சேவை செய்துகொண்டு ஏமாளியாக இருக்க கூடாது அப்படி இருந்தால் இதுதான் நிலைமை என்று உலகில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமான கதையாகவும் அமைகின்றது.

மேலும் இத் தொடர் பாதியில் இருந்து மக்கள் ஒரே ஒரு விஷயத்தை தான் எதிர்ப்பார்த்தார்கள், அதாவது கோபியின் உண்மை முகம் ராதிகா மற்றும் பாக்கியா குடும்பத்திற்கு எப்போது தெரியவரும் என இருந்தார்கள்.

ஒருவழியாக ராதிகாவிற்கு தெரியவர இப்போது குடும்பத்திற்கும் தெரிய வந்துள்ளது.செம வைரலாகி வருகிறது.

எனினும் தற்போது சீரியல் தொடர்பாக வந்துள்ள புதிய ப்ரமோவில் கோபி ராதிகாவின் உறவு குறித்து நேரில் பார்த்து தெரிந்துகொள்கிறார் பாக்கியா. அந்த காட்சிகளின் அதிரடி பமோ வெளியாக செம வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement